Prajnya Celebrates 75 Years of India’s Independence || A note from Murugan, Community Organisation for Women #PrajnyaCelebratesIndia #IndiaAt75

Standard

August 15, 2022 marks 75 years of India’s independence. Celebrating the same, we have with us, Murugan, from the Community Organisation for Women (COW) NGO.

Murugan, Community Organisation for Women (COW) NGO

இந்தியா தேசம் இது…

மதங்களை இணைத்திடும்‌தேசம்  இது…

பல‌மொழிகள் பேசிடும் சேதம் இது…

அனைவரின் மனதில் அன்பு என்ற மொழி பேசிடும் தேசம் இது…

கலாச்சாரம் மிக்க தேசம் இது….

கலைகளை காவியமாக்கிய தேசம் இது….

மனித நேய மக்கள் கொண்ட தேசம் இது….

 கடவுளின் சொந்த தேசம் இது…

தியாகிகளின் தேசம் இத….

திறமையான இளைவர் தேசம் இது…

: குமரி முதல் இமயம் வரை‌ எங்கள் தேசம் இது….

சம உரிமை கொண்ட எங்கள்  ஐனநாயக தேசம் இது….

வெற்றி உடன் பட்டு ஒலி பறக்க 75‌‌ வது சுதந்திரா தேசம் இது எங்களின் இந்திய தேசம் இது…….

We, the Prajnya Team, would also love to have you send us a small text or art project or voice recording or video, telling us what you cherish about India, what your dream for the country is, and what makes you optimistic about India as we inch closer to celebrating 75 years of India’s independence. You can email or share your contribution with us via Google Drive at <programmes.prajnya@gmail.com> or via Whatsapp at +91 97908 10351. We look forward to hearing from you!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s