#Beijing25 || கண்ணோட்டம்: விஜயகுமார் விவேக்கா, பெண்களின் வறுமைக்கான கட்டமைப்பு வேர்கள்
Standard
பெண்களின் வறுமைக்கான கட்டமைப்பு வேர்கள்
விஜயகுமார் விவேக்கா
பெய்ஜிங் செயல்பாட்டு தளத்தின் இருபத்தி ஐந்தாம் வருடம் நிறைவினை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட ‘கண்ணோட்டம்’ கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற விஜயகுமார் விவேக்காவின் கட்டுரை இது.